Thursday, 24 November 2016

5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி: உலகின் இளம் வயது அம்மாக்கள் இதோ



ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.

தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் சரியான முறையில் கிடைத்தால், எதிர்காலத்தில் வெற்றிபெற்ற நபராக இந்த சமுதாயத்தில் திகழ்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், இளம் வயது குழந்தைகளே, பெற்றோர்கள் ஆனால் வாழ்க்கை என்ன ஆவது?

இதோ உலகின் இளம் வயது அம்மாக்கள்

Alfie Patten & Chantelle Stedman

Alfie Patten என்ற 13 வயது சிறுவனுக்கும், இவரது காதலியான 15 வயது Chantelle- க்கும் குழந்தை பிறந்துள்ளது.

April Webster and Nathan Fishbourne



இளம் வயது பெற்றோர்களின் வரிசையில் April Webster மற்றும் Nathan Fishbourne ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவருக்குமே 14 வயது தான். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Ionel Stanescu and Rifca Stanescu



11 வயதான Rifca Stanescu தனது காதலனான Ionel- ஐ திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இவருக்கு மரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

மரியாவுக்கு 15 வயது சிறுவன் Ion என்பவனுடன் திருமணம் நடந்தது. இதனால் இளம் வயதிலேயே Rifca பாட்டியாகியுள்ளார்.

Lina Medina



பெரு நாட்டை சேர்ந்த Lina Medina 5 வயதில் தாயாகியுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தி. இச்சிறுமிக்கு 6 பவுண்ட் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இச்சிறுமிதான் உலகிலேயே மிகவும் இளம்வயது தாய் ஆவார்.

Tressa Middleton



பிரித்தானயிவை சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 11. இவரது சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.


Next

Related