Latest Post

Monday 18 December 2017

ராஜா ராணி சீரியல் நடிகை செம்பாவுக்கு அந்த நடிகர் மேல அம்புட்டு காதலாம்...


நம்ம ரசிகர்களுக்கு பல நடிகர்கள் மேல காதல் இருக்கும், அது பெரிய விஷயம் இல்ல. ஆனா பாருங்க நமக்கு புடிச்ச நடிகர்களுக்கு வேறொரு நடிகர் மேல காதல் இருக்கும்.

ராஜா ராணி சீரியல்ல பல இளைசு மனச கவர்ந்தவங்க செண்பா என்கிற ஆல்யா மானசா. இவங்களுக்கு நம்ம நாயகன் கௌதம் கார்த்திக்க தான் புடிக்குமாம்.

எனக்கு அவர் மேல ஒருவித காதல், எல்லாரையும் புடிக்கும், ஆனா எனக்கு கௌதம் மேல தான் லவ்சு னு சொல்லியிருக்காங்க நம்ம செம்பா.

Sunday 17 December 2017

நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள் | 10 unbelievable facts in the world


நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள் | 10 unbelievable facts in the world













கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த ஹீரோ தனி ஒருவன்...


லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் கோலிவுட் பக்கம் வரவில்லை. கன்னடம், தெலுங்கு என்று போய்விட்டார்.

இப்போது இவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தினை இயக்கயுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகின்றார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தினை இயக்குகிறார்.

இயக்குனர் ஷங்கர் அருவி பற்றி இப்படிதான் கூறினார்...


அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.

அருவி பற்றி அவர் கூறுகையில் " அருவி ஒரு நல்ல படம். படக்குழுவின் மிகசிறந்த உழைப்பு தெரிகிறது, படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று கூறினார்.


ஸ்மைல் சேட்டையின் உண்மை முகம் - Revealed By Saba | Tv Potti Epi 06 | Black Sheep


ஸ்மைல் சேட்டையின் உண்மை முகம் - Revealed By Saba | Tv Potti Epi 06 | Black Sheep











ஏமாலி படத்தில் இத்தனை மோசமாக நடித்தது ஏன்? அதுல்யாவே சொல்கின்றார்


ஏமாலி படத்தில் இத்தனை மோசமாக நடித்தது ஏன்? அதுல்யாவே சொல்கின்றார்











இளம் பெண்ணை ஏமாற்றிய இளம் இயக்குனர் | Aruvi Actress Aditi Balan Opens Up !


இளம் பெண்ணை ஏமாற்றிய இளம் இயக்குனர் | Aruvi Actress Aditi Balan Opens Up !











மக்கள் மன்றம் தந்தி டிவியில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி


மக்கள் மன்றம் தந்தி டிவியில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி