விஜய் பைரவா படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது, அதிலும் படத்தின் நாயகி நயன்தாரா என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் நடைபெறுமாம். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
அதேபோல், அஜித்தின் 57வது படத்தின் 80% படப்பிடிப்பும் கூட வெளிநாடுகளில் படமாகி வருவது குறிப்பிடத்தக்கது.