Thursday, 1 December 2016

விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி



ஜெயம் ரவி தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டிசம்பர் 23ம் தேதி போகன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீக்ரீன் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது, இதே நிறுவனம் தான் விஜய்யின் பைரவா படத்தையும் தமிழகத்தில் வெளியிடவுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தை வெளியிடும் வாய்ப்பு இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.


Next

Related