Thursday, 22 December 2016

ஏன் கருப்பாக பெற்றீர்கள் என கண்ணீர் விட்டு என் அம்மாவிடம் அழுதேன் - சரவணன் மீனாட்சி மைனா



வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தவர் மைனா. இவரின் உண்மையான பெயர் நந்தினி.

ஆனால், மைனா ரீச்சாக அதையே பெயராக்கிவிட்டார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆரம்பத்தில் நான் வாய்ப்பிற்காக ஏங்கினேன்.

என்னை எந்த ஒரு இயக்குனரும் தேர்வு செய்ய மாட்டார்கள், அதற்கு முக்கிய காரணம் என் கலர் தான்.

என் அம்மாவிடம் என்னை ஏன் கருப்பாக பெற்றீர்கள் என அழுதுள்ளேன், ஆனால், இன்று நல்ல நல்ல வாய்ப்புக்களாக வருகிறது, இது என் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.


Next

Related