Thursday, 1 December 2016

AK 57 படத்தின் ஸ்பெஷல் இதுதானா? முக்கிய தகவல்




சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் AK 57 படம் ஷூட்டிங் வெளிநாடுகளில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன்படி இப்படம் ஐரோப்பாவில் உள்ள 12 நாடுகளை மையப்படுத்தியாக இருக்கும்.

இதுவே இப்படத்தின் ஸ்பெஷல் என சொல்லப்படுகிறது. அஜித், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் இப்போது படப்பிடிப்பிற்காக பல்கேரியா நாட்டில் முகாமிட்டுள்ளனர்.


Next

Related