Monday, 6 March 2017

சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ காட்சிகள்? - நடிகர் ஆர்யா



பாடகி சுசீத்ரா டுவிட்டர் பக்கத்தால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால் அவரோ தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதாக கூறிவருகிறார்.

சுசீத்ரா பக்கத்தில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களால் பல பிரபலங்கள் சோகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்யா ஒரு பேட்டியில், சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை.

என்னை கேட்டால் நான் போலியானது என்று தான் சொல்லுவேன். Fake வீடியோக்கள் வருவது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்று கூறியுள்ளார்.


Next

Related