Sunday, 5 March 2017

தமன்னாவுடன் குத்தாட்டம் போட்ட தனுஷ் வீடியோ



சுசித்ரா ட்விட்டரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இவருடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அவரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரின் பெயரில் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் தொடர்ந்து பல பிரபலங்களை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் தனுஷின் பார்ட்டி வீடியோ ஒன்றும் வலம் வருகிறது.

ஆனால் இது 5 வருடத்திற்கு முன்னதாக தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷ் மது கிளாசுடன் கொலவெறி பாடலை பாடிய அந்த வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.


Next

Related