Sunday, 12 March 2017

நடிகர்கள் பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்னை - கஸ்தூரி



தமிழ் சினிமாவின் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது ஒரு சில படங்களில் தலையை காட்டி வருகின்றார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹீரோயின்களை பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள், அந்த கலாச்சாரம் இங்கு உள்ளது.

என்னை படப்பிடிப்பில் ஒரு ஹீரோ சீண்டிக்கொண்டே இருப்பார், அவர் தற்போது அரசியல்வாதியாக உள்ளார், அவருக்கு நோ சொன்னால் பிடிக்காது.

நான் என் எதிர்ப்பை காட்ட, என்னை 2 படங்களில் இருந்து நீக்கிவிட்டனர்’ என வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், இந்த காலத்திலும் ஹீரோயின்கள் இப்படி ஒரு நிலையை எதிர்க்கொண்டு தான் வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Next

Related