Tuesday, 14 March 2017

ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஆடிய பரதநாட்டியம் குறித்து ஸ்ரீப்ரியா அதிரடி பதில்



தமிழகமே ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஆடிய பரதநாட்டியம் குறித்து தான் பேசி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா எப்போதும் மனதில் பட்டதை உடனே கூறிவிடுவார், அப்படித்தான் ஜல்லிக்கட்டிற்கு தன் ஆதரவை முதலில் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் நாடகத்தை அம்பலப்படுத்தினார், தற்போது ‘திறமைக்கு மரியாதை இல்லை, தொலைஞ்சுபோங்கடா’ என டுவிட் செய்துள்ளார்.

ரசிகர் ஒருவர் ‘ஏன் இதை ரஜினியிடமே சொல்லலாமே?’ என கேட்க, ‘ரஜினியிடம் எதற்கு, அது அரசாங்கம் செய்யவேண்டும்’ என பதில் அளித்துள்ளார்.



Next

Related