இந்நிலையில் பிரபலங்கள் ஒரு பத்திரிக்கையில் அட்டைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் தருவது ஹாலிவுட்டில் சகஜம் தான்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த கலாச்சாரம் தற்போது பாலிவுட் வரை வந்துவிட்டது, அந்த வகையில் சமீபத்தில் நடிகை எம்மா வாட்ஸன் ஒரு பத்திரிக்கைக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்தது வைரலாகியுள்ளது.