Wednesday, 8 November 2017

பிக் பாஸ் வீட்டில் ஆடையை கிழித்து ஆபாச நடனம்! வீடியோ இணைப்பு !



இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகை அர்ஷி கான் அதிக சர்ச்சைகளில் சிக்கியவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியுடன் நான் தொடர்பு வைத்துள்ளேன் என சர்ச்சை ஏற்படுத்திய இவர், தற்போது பிக்பாஸ் வீட்டில் தனது ஆடையை கிழித்துவிட்டு ஆபாச நடனம் ஆடியுள்ளார்.

கொஞ்ச நேரம் கழித்துதான் கேமரா முன்பு இருக்கிறோம், சல்மான் கான் அதை பார்த்துவிட்டு திட்ட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஆட்டத்தை நிறுத்தியுள்ளார்.

இந்த பகுதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் கட் செய்துவிட்டாலும், ஆன்லைனில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.




Next

Related