Friday, 25 November 2016

நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்- புகைப்படம் உள்ளே


நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்- புகைப்படம் உள்ளே

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் திலீப். இவர் நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த பின் தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வந்தார்.

இவர்களின் விவாகரத்துக்கு காவ்யா மாதவன் தான் காரணம் என ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் இருவரும் இன்று (நவம்பர் 25) திருமணம் செய்யவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் இன்று 9 மணி முதல் 10 மணியளவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

Dileep and Kavya Madhavan get married, watch video and pics of ceremony


Next

Related