இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் எந்த ஒரு பிரச்ச்னைகளிலும் தலையிடாமல் உள்ளார். ஆனால், தேவையில்லாமல் அவரை ஒரு சிலர் சீண்டிப்பார்த்தே வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மோடி திட்டம் குறித்து விஜய் வாழ்த்து கூறியது மட்டுமின்றி, இதனால் சாமனிய மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதை கேட்ட பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ‘மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், நீங்கள் வந்து உதவி செய்யுங்கள், பொதுவெளியில் வந்து ஏழை மக்களுக்கு உதவுங்கள்’ என கூறியுள்ளார்.