Wednesday, 23 November 2016

விரைவில் ஏர்டெல் 3ஜி பயனர்களுக்கு 4ஜி வேகம்.! ஏர்டெல் அதிரடி



3ஜி மொபைல் சேவையில் முன்னேற்றம் காண்பதின் பொருட்டு இந்தியாவின் உயர்மட்ட தொலைத் வழங்குநர்களில் ஒன்றான ஏர்டெல் அதன் 3ஜி மேம்படுத்தலை திட்டமிட்டு வருகிறது.

இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி ஆனது 4ஜி நெட்வொர்க் வேகத்தோடு ஒப்பிடக்கூடிய வண்ணம் அதிகரிக்கப்படும் மூன்றாவது தலைமுறை (3ஜி) தொழில்நுட்பம் பிணைய மேம்படுத்தல் திட்டங்களை கிட்டத்தட்ட அம்பலப்படுத்திவிட்டது என்றே கூறலாம்.


Next

Related