இளைய தளபதியின் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். விஜய் படம் ரிலிஸாகும் போது மட்டுமில்லாமல் எப்போதும் அவர் வழி நடப்பவர்கள்.
இந்நிலையில் குழந்தைகளில் கல்விக்காக விஜய் ரசிகர்கள் ஒரு பள்ளிக்கூடத்தை சில வருடங்களுக்கு முன்பே கட்டியுள்ளனர்.
இந்த பள்ளிக்கூடம் தென் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதோ !