விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இவர் இன்று காலையில் மோடி திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார்.
இவர் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க, கட்சி சார்பில் எதிர்ப்பும் வந்துள்ளது. தற்போது மதுரை விஜய் ரசிகர்கள் செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.
காலையில் தான் விஜய் பேசினார், அதற்குள் போஸ்டர் அடித்து மதுரையின் பல பகுதியில் ஒட்டியுள்ளனர். இதோ