கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இயக்குனர் விஜயை பிரிந்த அமலா பால், கணவரை பிரிந்து சந்தோசமாக இருப்பதாக கட்டுவதற்காக சில கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது அமலா பால் மலேசியாவில் இருந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமலா பால் தன் கணவருடனான பிரிவின் பின்னர் திரையுலகில் நடிக்க வந்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், இவ்வாறான கவர்ச்சி புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருவதால் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினையினேயே தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.