Friday, 2 December 2016

பைரவா படத்தை பார்த்து விஜய் என்ன செய்தார்- இயக்குனர் பரதன் பேட்டி


Look-at-the-picture-what-did-Vijay-bairavaa

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரசிகர்களும் பட வெளியீட்டை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பைரவா படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக பரதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, இந்த படம் விஜய் அவர்களுக்கு ஒரு Life Time படமாக இருக்கும். இதில் அவருடைய நடனம், ஸ்டைல், வசனம், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது.

அதோடு படத்தை பார்த்த விஜய் என்னை அனைத்துக் கொண்டு பாராட்டினார். நான் எதிர்ப்பார்த்ததை விட படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று கூறியதாக பரதன் தெரிவித்துள்ளார்.


Next

Related