Wednesday, 21 December 2016

இறக்கும் முன்பு சசிகலாவிடம் கதறி அழுத ஜெயலலிதா...ஆதரத்துடன் புகைப்படம்!... Before dying, she wept with Shashikala


Before dying, she wept with Shashikala

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை கருணை கொலை செய்துவிடும் படி சசிகலாவிடம் கதறியதாக செய்தி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பலரும் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர். இன்று கூட அவருடைய நெருங்கிய தோழியான கீதா ஜெயலலிதா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மலேசிய நண்பன் என்ற மலேசிய தமிழ் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்கள் இல்லாது என்னால் வாழ முடியாது. என்னை கருணை கொலை செய்துவிடு சசி, என்று ஜெயலலிதா கதறியதாக கேள்வி குறியுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறக்கும் முன்பு சசிகலாவிடம் கதறி அழுத ஜெயலலிதா...ஆதரத்துடன் புகைப்படம்!... Before dying, she wept with Shashikala


Next

Related