Thursday, 8 December 2016

அடுத்த முதல்வர் செய்திக்கு அஜித் தரப்பில் அதிரடி விளக்கம்



முதல்வர் ஜெயலலிதா மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மற்ற மாநில செய்திகளில் அஜித் தான் அடுத்த முதல்வர் என்று கூறிவருகின்றனர்.

இதுக்குறித்து நாமே கூறியிருந்தோம், தற்போது இதற்கு அஜித் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இதில் ‘அஜித் ஒரு போதும் அரசியல் என்பதை நினைத்து பார்த்தது இல்லை.

அவர் வாக்களிப்பது ஜனநாயக கடமை, அதை மட்டுமே செய்ய விரும்புகிறார், இது எங்கு ஆரம்பித்தது என்று எங்களுக்கே தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.


Next

Related