இளைய தளபதி விஜய் முதல்வர் இறப்பு செய்தி கேட்டு முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து செல்கையில் கண்ணீருடன் தான் சென்றார்.
இந்நிலையில் அடுத்த வாரம் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவிருந்தது.
ஆனால், தமிழகத்திற்கு இப்படி ஒரு சோதனை வர, விஜய் அந்த திட்டத்தை கைவிடலாம் என யோசித்து வருகின்றாராம்.
மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.