Sunday, 26 March 2017

தனுஷ் யாருடைய பிள்ளை - கடைசியாக வெளியான உண்மை



தனுஷ் எப்போதும் தன் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துபவர். ஆனால், சர்ச்சைகள் இவரைச் சுற்றி கலந்து சில நாட்களாகவே உலா வருகின்றது.

இதில் சிவகங்கையை சார்ந்த தம்பதியினர் தனுஷ் எங்கள் பிள்ளை என வழக்கு தொடுத்தனர், இதை தொடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

இதன் பிறகு தனுஷ் உடலில் இருந்து அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளது என ஒரு செய்தி வர, தனுஷிற்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது.

ஆனால், தற்போது அந்த தம்பதியினர் மகன் சிறு வயதில் ஓடி போனவன் கிடைத்தே விட்டானாம், அவனே போலிஸில் ஆஜராகியுள்ளான்.

இதனால், பல நாட்களாக சுற்றி வந்த பிரச்சனை தனுஷிற்கு ஒரு வழியாக தீர்ந்தது என கூறப்படுகின்றது.


Next

Related