Sunday, 12 March 2017

பில்லாவிற்கு முன் தீயாக மாற நினைத்த அஜித் - வெளியான தகவல்



அஜித்குமார் இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விவேகம் மிகவும் பிரமாண்டாமாக தயாராகி வருகின்றது.

இப்படத்தை திரையில் காண லட்ச்சக்கணக்கானோர் வெயிட்டிங், இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன் மிகவும் சறுக்கலில் இருந்தார்.

அந்த நேரத்தில் ரஜினி நடித்த பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்தார், அந்த படம் அஜித்தின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு அடிப்போட்டது என்று கூட சொல்லலாம்.

ஆனால், அஜித்திற்கு பில்லா ரீமேக் செய்வதை விட, ரஜினி நடித்த தீ படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் விருப்பமாம்.

அவரும் அதற்கான முயற்சிகளை எடுக்க, ஒரு சிலர் ‘பில்லா தான் எல்லா ட்ரெண்டிற்கும் பொருந்தும், அதுவே பண்ணலாம்’ என கூறியதால் பில்லா உருவானது.


Next

Related