மிழ் சினிமாவில் தற்போது சுசீத்ரா என்ற பெயரை தெரியாமல் யாரும் இல்லை. ஒரே நாளில் பிரபலமாகி பலரையும் கஷ்டப்படுத்தி வருகிறார்.
அதனை பார்க்கும் மக்களாலேயே தாங்க முடியவில்லை, பின் பிரபலங்களுக்கு எப்படி இருக்கும் என பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சசீத்ரா மீது போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்ததாகவும், பின் அவருடைய கணவர் கேட்டுக் கொண்டதால் அம்முடிவை மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதோ அவருடைய டுவிட்,