சஞ்சிதா ஷெட்டி வளர்ந்து வரும் நடிகை. சூது கவ்வும், பீட்ஷா-2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பில் தற்போது என்கிட்ட மோதாதே படம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் பாடகி சுசித்ரா இவரின் ஆபாச வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா கூறிவிட்டார்.
நேற்று என்கிட்ட மோதாதே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது, இதில் கலந்துக்கொண்டு பேசிய சஞ்சிதா ஷெட்டியிடம் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.
உடனே கண் கலங்கிய படி சொல்ல ஒன்றுமில்லை என கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.