Sunday, 5 March 2017

உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்



பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். அம்பிகாபதி படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதுமட்டுமின்றி இவர் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அனில்கபூரின் மகளும் கூட, இவர் சமீப காலமாக எந்த ஒரு விழாவிற்கும் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து வருகின்றார்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது


Next

Related