இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியானது. சிக்கலான நேரத்தில் வெளியானாலும் படம் நல்ல வசூலை சந்தித்தது.
ஆனால் சில இடங்களில் வினியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் என சொல்லப்பட்டது. படத்திற்கு பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
தற்போது இணைதளத்தில் வீடியோ பாடல்கள், லிரிக் பாடல்கள், juke box, Art tracks என அனைத்தையும் சேர்த்து 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
ஏற்கனவே பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்டிருப்பதை நாம் பதிவிட்டிருந்தோம்.