Friday, 7 April 2017

அஜித் அதை செய்யமாட்டார் - கஸ்தூரி ஓபன் டாக்



கஸ்தூரி ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் படம் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் 'நடிகர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், அவர்கள் பற்றி நீங்கள் பேசவே மாட்டீர்கள்.

அஜித், அபிஷேக் பச்சன் எல்லாம் மது அருந்தவே மாட்டார்கள், மேலும், கோடியை கொட்டி கொடுத்தாலும் அஜித் விளம்பரத்தில் நடிக்க மாட்டார்.

அதேபோல் தான் நடிகர் லாரன்ஸும்’ என கஸ்தூரி கூறியுள்ளார்.


Next

Related