தல அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாகவுள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது டப்பிங் வேலைகள் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அஜித் அடுத்தப்படமும் சத்யஜோதி நிறுவனத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும், இயக்குனர், நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் யார் என்பதன் தேடுதல் தற்போது நடந்து வருகின்றதாம்.