Thursday, 18 May 2017

விஜயின் தெறி படத்திற்காக சமந்தாவிற்கு கிடைத்த பரிசு! லேட்டஸ்ட்



அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி படத்தில் இளையதளபதி விஜயுடன் நடிகை சமந்தா நடித்திருந்தார். படம் வசூல் சாதனை படைத்தது. ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்களும் ஹிட்.

மருத்துவ கல்லூரி மாணவியாக மித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய்க்கு அவர் மீது காதல் வரும்.

பிரபல இணையதள ஊடகம் நடத்திய சிறந்த நடிகைக்கான ஓட்டெடுப்பில் நிறைவாக சமந்தா தெறி படத்திற்காக விருதுக்கு தேர்வாகியுள்ளார். 60 சதவீதமான ஓட்டுக்கள் இவருக்கே பதிவாகியுள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் (ரெமோ, ரஜினி முருகன்), ரித்திகா சிங் (இறுதி சுற்று, ஆண்டவன் கட்டளை), மடோனா செபாஸ்டியன் (காதலும் கடந்து போகும்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.


Next

Related