Tuesday, 29 August 2017

இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கும் விவேகம்- மற்ற நாடுகளில் எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?



அஜித்தின் விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் படம் வேறலெவல் வரவேற்பை பெற்று வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு நம் சினிஉலகத்திற்கு போன் மூலம் பேட்டியளித்த இயக்குனர் சிவா படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்குகிறது என்று கூறினார்.

இந்த நிலையில் இப்படம் முதல் வாரத்தில் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மற்ற நாடுகளில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற விவரம் இதோ,

India & SriLanka - 1
Malaysia & UAE - 2
Australia - 12
Norway - 13
NZ - 17
UK - 20
USA - 28


Next

Related