இயக்குனர் கஸ்தூரி ராஜவின் மகனும் தமிழ் திரைபடதுரையின் இயக்குனருமாவார் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் போன்ற படங்களை இயக்கியவர். இவருடைய முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர்.
பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செல்வராகவன் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைபடத்தினை பார்த்தவர்கள் அவர்களின் கண்களையே நம்பவே முடியவில்லை. காரணம் குண்டாக இருந்த அஞ்சலி உடல் மெலிந்து ஸ்லிமாக உள்ளார். இவரை அடையாளம் தெரியவில்லை என்று பலர் வியக்கிறார்கள்.
செல்வராகவனின் புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த ரசிகர்கள் என்னதான் புகைப்படம் எடுப்பது பிடிக்காது என்றாலும் இப்படியா கொஞ்சம் சிரிங்க சார் என்று தெரிவித்துள்ளனர்.