Tuesday, 28 November 2017

அரங்கத்தில் காதல் ஜோடி செய்த கலாட்டா... புலம்பித் தள்ளிய கோபிநாத்



பிரபல ரிவியில் நடக்கும் நீயா?.. நானா?.. நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு தலைப்புகளைக் கொண்டு பேசப்படும் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கோபிநாத் இருக்கிறார். சில தருணங்களில் இவருக்கே பல்ப் விழும் அளவிற்கு கொமடியும் அரங்கேறும்.

அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் காதல் ஜோடி செய்த செயல் இவரை புலம்ப வைத்துள்ளது. ஆரம்பத்தில் ஒருதலைக்காதலாக இருந்த காதல் ஜோடி கோபிநாத் மூலமே தற்போது காதலர்களாக மாறியுள்ளார்களாம்.


Next

Related