பிரபல ரிவியில் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக உள்ளார் ஜுலி.
ஜல்லிக்கட்டில் புகழின் உச்சத்திற்கு சென்ற ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மோசமான செயலால் ரசிகர்களிடம் பெரும் வெருப்பினை சம்பாதித்தார்.
தற்போது கலா மாஸ்டரால் பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ஜுலியினை தவறாக சித்தரித்து கமெண்ட் செய்தும், மீம்ஸ் போட்டும் நெட்டிசன்கள் வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கலாமாஸ்டர் பேசிய காட்சி தற்போது வைரலாகியுள்ளது.