
ஜல்லிக்கட்டு மூலம் பிக்பாஸில் பிரபலமானவர் ஜுலி. அவர் மக்களின் பல எதிர் விமர்சனங்களைத் தாண்டி பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது ஜூலியும் நடிகர் விமலும் கழுத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை வெறுத்து சில விமர்சனங்களை கூறி வருகிறார்கள். எது நடந்தாலும் சரி ஜூலிக்கு அது எதிர்ப்பாகத் தான் அமைகிறது.
இப்புகைப்படம் விமலும் ஜூலியும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.