நடிகை ரெஜினா பொதுநிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரெஜினா. இவருக்கு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் அதிகம்.
ரெஜினா எப்போதும் வித்தியாசமான பேஷன் உடைகளை விரும்புவார். அப்படித்தான் சமீபத்தில் ஒரு சேலை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார்.
அதில் அளக்குவதற்க்கு பயன்படுத்தப்படும் இன்ச்டேப்பை பாடராக கொண்ட இந்த சேலையை கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்ததோடு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.