Sunday, 17 December 2017

கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த ஹீரோ தனி ஒருவன்...



லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் கோலிவுட் பக்கம் வரவில்லை. கன்னடம், தெலுங்கு என்று போய்விட்டார்.

இப்போது இவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தினை இயக்கயுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகின்றார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தினை இயக்குகிறார்.


Next

Related