அருவி திரைப்படம் மிக பெரியளவில் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இப்படத்தை பார்த்து தனது வாழ்த்துக்களை படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
அருவி பற்றி அவர் கூறுகையில் " அருவி ஒரு நல்ல படம். படக்குழுவின் மிகசிறந்த உழைப்பு தெரிகிறது, படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்று கூறினார்.
Aruvi - A very good movie. Unmasks everything and everyone. Excellent work by Director Arun Prabhu, Adithi Balan and everyone performed very well.— Shankar Shanmugham (@shankarshanmugh) December 17, 2017