Saturday, 24 September 2016

இளம்வயதில் கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள்: எந்த நாடு முன்னணியில் உள்ளது தெரியுமா?



சர்வதேச அளவில் இளம்வயதிலேயே கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இல்லற வாழ்க்கையை ஆரோக்கியமாக தொடங்கும் தம்பதிகளின் வயது குறித்து Durex என்ற நிறுவனம் The Face of Global Sex என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை அண்மையில் மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டில் வசிக்கும் பெண்கள் தான் தங்களுடைய இளமை பருவத்திலேயே கன்னித்தன்மையை இழப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது, பிரேசில் நாட்டில் சராசரியாக 17.3 வயதுடைய இளம்பெண்கள் தங்களுடைய கன்னித்தன்மையை இழப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துளது.
மேலும், தென் ஆசியாவை சேர்ந்த நாடுகளில் வசிக்கும் பெண்கள் மிகவும் வயதான பின்னரே தங்களது கன்னித்தன்மையை இழக்கினறனர்.
சர்வதேச அளவில் இளம்வயதில் கன்னித்தன்மையை இழக்கும் பெண்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல்
  1. பிரேசில்
  2. கம்போடியா
  3. ஆஸ்திரியா
  4. நியூசிலாந்து
  5. செக் குடியரசு
  6. ஜேர்மனி
  7. ரஷ்யா
  8. அவுஸ்ரேலியா
  9. பிரித்தானியா
  10. கிரீஸ்
  11. ஹங்கேரி
  12. போர்ச்சுகல்
  13. அமெரிக்கா
  14. கனடா
  15. குரோஷியா
இதே பட்டியலில் சுவிட்சர்லாந்து - 17, பிரான்ஸ் - 18, இந்தியா - 35 ஆகிய இடங்களை பிடித்துள்ள குறிப்பிடத்தக்கது.


Next

Related