சிவகார்த்திகேயன் குறித்து பல சர்ச்சைகள் இருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார்.
இவர் நடித்த ரெமோ படம் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 80 கோடி வசூல் செய்ய, தற்போது தெலுங்கு பதிப்பு நேற்று ரிலிஸாகியுள்ளது.
படம் ஆந்திராவிலும் செம்ம வரவேற்பு பெற்றுள்ளதாம், கண்டிப்பாக ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் என கூறும் நிலையில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் ரூ 100 கோடி கிளப்பில் இணைவது உறுதி.