மோடி கருப்புப்பணத்தை ஒழிக்கும் திட்டத்திற்கு நாடெங்கும் வரவேற்பும், எதிர்ப்பும் குவிந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் பாராட்டி விட்டனர்.
இந்நிலையில் இளைய தளபதி விஜய்யும் இதுக்குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இவர் கூறுகையில் கறுப்புப்பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டு தடை நோக்கம் நல்லது என்றாலும் பாதிப்பும் பெரிது, 20% பணக்காரர்களுக்காக 80% மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?’ என கேள்வியும் எழுப்பியுள்ளார்.