தாய்லாந்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்த தன் சகோதரரை நாய் ஒன்று மண்ணில் போட்டு புதைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை மில்லியன்கணக்கான நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.
நெஞ்சை உருக்கும் இந்த நாயின் செயலை பார்த்து பலரும் உருக்கமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நாய்கள் உண்மையாகவே அற்புதமான பிறவி தான் என்றும், இதுதான் சகோதர பாசம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.