Monday, 27 March 2017

ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் பார்க்க வேண்டிய காட்சி (வீடியோ)


தற்போதுள்ள நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகவும் அதிகமாக மாறிவிட்டனர். உணவு விடயத்திலும் சரி, பேசும் மொழிகளிலும் சரி அதிகமாகவே மாறிவிட்டனர்.

ஆனால் ஆங்கிலம் கதைத்தால் மட்டுமே மரியாதை என்றும் தமிழில் கதைத்தால் அவமானமாகவும் சில மனிதர்கள் எண்ணுகின்றனர். அவர்களுக்கு சரியான நெத்தியடி கொடுக்கும் காட்சியே இதுவாகும்.

சிறுமி ஒருவர் மிக அழகாக திருக்குறளையும், அதன் பொருளையும் தமிழில் விளக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் அவர் பேசும் தமிழையும், கேட்கும் கேள்வியினையும் ஒருக்கா நீங்களும் கேளுங்களேன்.


Next

Related