சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் படம் குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருவார், சமீபத்தில் ராம் கோபால் வர்மா, சன்னி லியோன் போல் அனைத்து பெண்களும் இருக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு நிகழ, இது ஏதோ பெருமை போல் சன்னி லியோன் கை எடுத்து கும்பிட்டு வரவேற்றுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் கோபத்தில் ஆழ்ந்தனர்.
இதில் குறிப்பாக பெண்கள் சிலர் ‘ஒரு பெண்ணே பெண்களை கிண்டல் செய்வதை ஆதரவு தரலாமா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.