Tuesday, 16 May 2017

விஜய் - பிரபு தேவா மோதல் உறுதி?



இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபுதேவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் குலேபகாவலி படமும் விஜய் படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next

Related