Friday, 24 November 2017

தன் காதலனை கரம் பிடித்தார் நமீதா...



மச்சான்ஸ் என்றாலே நமக்கு நியாபகம் வருவது நடிகை நமீதா தான். அவர் நம்மை மச்சான்ஸ் என்றாலே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் கூச்சலிருக்கும்.

இன்று 24-11-2017 காலை நமீதா தன் காதலர் விரேந்திர சவுத்தியுடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் பிக்பாஸ் குடும்பத்தினரும் கலந்து வாழ்த்தியுள்ளனர்.

திருமணம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நமீதா, அவர் மேல் என் மனதில் அவ்வளவு காதல் இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் புரிதல் நிறைந்த மனதோடு காதலிக்கிறோம் என்று தெரித்வித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பை தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.


Next

Related