Monday, 20 November 2017

விஜய், சிம்புவுடன் நடித்த நடிகையின் போட்டவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!!



தமிழ் சினிமாவில் விஜய்யுடன் பல நடிகைகள் படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 2004 ல் வெளியான மதுர படத்தில் அனிதாவாக நடித்தவர் ரக்‌ஷிதா.

கன்னட நடிகையான இவர் சிம்புவடன் தம் படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்தவர் திடீரென அரசியலுக்கு இறங்கினார்.

இவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

உடல் எடை அதிகரித்த இவர் ஒரு விபத்தில் காலில் அடிபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

இதை சமூக வலைதளமான பேஸ்புக்கில் நடிகை ரக்‌ஷிதா வெளியிட்டுள்ளார்.


Next

Related