Showing posts with label Trending Videos. Show all posts
Showing posts with label Trending Videos. Show all posts

Monday, 27 March 2017

ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் பார்க்க வேண்டிய காட்சி (வீடியோ)

தற்போதுள்ள நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிகவும் அதிகமாக மாறிவிட்டனர். உணவு விடயத்திலும் சரி, பேசும் மொழிகளிலும் சரி அதிகமாகவே மாறிவிட்டனர்.

ஆனால் ஆங்கிலம் கதைத்தால் மட்டுமே மரியாதை என்றும் தமிழில் கதைத்தால் அவமானமாகவும் சில மனிதர்கள் எண்ணுகின்றனர். அவர்களுக்கு சரியான நெத்தியடி கொடுக்கும் காட்சியே இதுவாகும்.

சிறுமி ஒருவர் மிக அழகாக திருக்குறளையும், அதன் பொருளையும் தமிழில் விளக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் அவர் பேசும் தமிழையும், கேட்கும் கேள்வியினையும் ஒருக்கா நீங்களும் கேளுங்களேன்.

வார்த்தையால் கூற முடியாத பொலிசாரின் செயல்... வைரலாய் பரவும் காட்சி

மக்களின் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது காவல்துறையே... அவ்வாறான காவல்துறையில் பணிபுரியும் ஒருசில காவலர்களை தவிர சிலரின் செயல்கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமின்றி தற்போது நீங்கள் காணவிருக்கும் காட்சியே ஆகும்.

பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் விலங்குகளைக் கட்டி இழுப்பது போன்று கயிற்றினால் அந்த பெண்ணை கட்டி கொண்டு செல்கின்றனர். இக்காட்சி தற்போது வைரலாகிவருகிறது.