Thursday, 9 March 2017

மக்கள் சூப்பர் ஸ்டார் யார் ? ராகவா லாரன்ஸ் ? எப்படி?



நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சேவை அமைப்பு மூலம் பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளையும், கல்வி நிதியையும், குழந்தைகளை தத்தெடுத்தும் சேவை செய்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின் இவர் மீது பல இளைஞர்களுக்கு நம்பத்தகுந்த மரியாதை வந்தது. மேலும் அவர்கள் அப்போதே இவர் தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தனர்.

தற்போது அவர் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் படத்தின் ஓப்பனிங்கில் மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என பெயர் போடப்பட்டிருந்தது.

அந்நேரத்தில் தியேட்டரில் விசில் சத்தமும், கைத்தட்டும் பலமாக இருந்தது.



Next

Related